பிளிப்கார்ட்-ல் “மொபைல் பொனான்சா” தெரிக்கவிடும் மொபைல் ஆஃபர்கள்

0
65

பிளிப்கார்ட்-ல் “மொபைல் பொனான்சா” தெரிக்கவிடும் மொபைல் ஆஃபர்கள் | Flipkart mobile bonanza

இ-காமர்ஸ் நிறுவனம் பிளிப்கார்ட் மொபைல் பொனான்சா என்கிற பெயரில் ஸ்டாக் கிளியரன்ஸ் சேல் அறிவித்துள்ளது. ஆன்லைன் விற்பனை அதிகரிக்க பிளிப்கார்ட் நிறுவனம் பிப்ரவரி 19 முதல் 23 வரை ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. அதனுடன் ஆக்சிஸ் கார்டு மூலம் 10% டிஸ்கவுன்ட் கிடைகிறது.

Flipkart
Flipkart

மொபைல் பொனான்சா ஆஃப்ரில் ரியல்மி 2 ப்ரோ ரூ.3000 வரை தள்ளுபடி செய்து ரூ.11,900-க்கு விற்பனைக்கு கிடைகிறது. 6 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 5 ப்ரோ அதிரடியாக விலை குறைக்கபட்டு ரூ.11,999-க்கு விற்பனை செய்யபடுகிறது. ரெட்மி நோட் 6 ப்ரோ மீதும் ரூ.3000 குறைத்து ரூ.12,900-க்கு விற்பனையாகிறது.

Flipkart
Flipkart

சியோமி நிறுவனத்தின் போகோ F1 6ஜி ராம் 64 ஜிபி மெமரி ரூ.17,999-க்கும், 6ஜிபி ராம் 128 ஜிபி மெமரி ரூ.20,999-க்கும், 8ஜிபி ராம் 256 ஜிபி மெமரி ரூ,24,999 விற்பனையாகின்றன. நோக்கியா 6.1 ரூ,13,999-க்கு விற்பனையாகின்றது. சாம்சங் கேலக்ஸி எஸ் 8 ஸ்மார்ட்போன் ரூ30,990 க்கு கிடைகிறது.

மேலும், விவோ V9 ப்ரோ, விவோ நெக்ஸ், விவோ எக்ஸ், சென்போன் 5Z, எல்ஜி G7, ஐபோன் XR, ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் SE, ஐபோன் 8, ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ரெட்மி Y2, நோக்கியா 5.1, ரியல்மி C1 என அனைத்து ஸ்மார்ட்போன்களும் விலை குறைக்கபட்டு விற்பனைக்கு கிடைகிறது.