கண்ணை கட்டிக்கொண்டு விஜய் சேதுபதியை வரைந்த ரசிகன் வைரலாகும் வீடியோ.!

0
57

கண்ணை கட்டிக்கொண்டு விஜய் சேதுபதியை வரைந்த ரசிகன் வைரலாகும் வீடியோ.!

விஜய் சேதுபதி என்றாலே நடிப்பு தமிழ் சினிமாவில் கிடைத்த ஒரு அங்கம், அந்த வகையில் கடத்த ஆண்டு வெளிவந்த 96 திரைப்படம் தமிழ் சினிமாவை திருப்பி பார்க்க வைத்தது.

vijay sethupathi
vijay sethupathi

அந்த படத்தில் வந்த ராம் என்ற கதாபத்திரம் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தது. இதனை விஜய் சேதுபதி ரசிகர் ஒருவர் தனது கண்களை கட்டிக்கொண்டு அவரது படத்தை தத்துருவமாக வரைந்துள்ளார்.

இதனை பார்த்த விஜய் சேதுபதி மெஹ்ரூப் ஜெயின் என்ற ரசிகனை அவரை தொடர்ப்புக்கொண்டு பாராட்டினார். விஜய் சேதுபதி ட்விட்டரில் அந்த வீடியோவை ஷேர் செய்து வைரல்ஆகி வருகிறது. மேலும் அவர் நன்றி ட தம்பி என்று பதிவிட்டுள்ளார்.