அட்லி காலை கழுவி குடித்தால் கூட இப்படி ஒரு படம் எடுக்க முடியாது.! பிரபல தயாரிப்பாளர் காட்டம்.!

0
216

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படத்தை கொடுத்து வருபவர் இயக்குனர் அட்லி இவர் குறைவான படங்களையே எடுத்துள்ளார் ஆனால் அனைத்து படமும் மெஹா ஹிட் ஆனது, அதுவும் சமீபத்தில் வந்த மெர்சல் 250 கோடி வரை வசூல் செய்த பிரமாண்ட படத்தை கொடுத்தவர்.

atlee_tamil360newz
atlee_tamil360newz

இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் JSK கோபி இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தையும் இயக்குனர் சந்தோஷ் அவர்களையும் வெளுத்து வாங்கியுள்ளார்.

மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அட்லீயை கிண்டல் செய்துள்ளனர் எனவும் , சந்தோஷ் (இருட்டு அறையில் முரட்டுக்குத்து இயக்குனர்) எல்லாம் அட்லீயின் காலை கழுவி குடித்தால் கூட ஒரு நல்ல படம் எடுக்க முடியாது.இப்படியிருக்க அவர் எப்படி அட்லீயை பற்றி கிண்டல் பேசலாம் என கோபமாக தாக்கியுள்ளார் தயாரிப்பாளர் JSK.