ஒரே ஒரு மீம்ஸ் போட்டு RCB யை கலாய்த்த பிரபல நடிகர்.!

0
148

நேற்று சென்னை மற்றும் பெங்களூரு இடையே ஐபிஎல் போட்டி நடந்தது. போட்டி துவங்கியது முதலே எந்த பரபரப்பும் இல்லாமல் சென்ற நிலையில் சிஎஸ்கே மிக எளிதாக வென்றது.

சமூக வலைத்தளங்களில் இரு அணிகளில் ரசிகர்களின் மோதிக்கொள்வது வழக்கமான ஒன்று தான் என்றாலும், இந்த முறை RCB மிக மோசமாக தோற்றதால் அவர்களை விமர்சித்து பல மீம்கள் உலா வருகின்றன.

பிரபல நடிகரும், பாடகி சின்மயியின் கண்ணன்வருமான, ராகுல் ரவீந்திரன் ட்விட்டரில் ஒரு மீம் பதிவிட்டு பெங்களூரு அணியை கலாய்த்துள்ளார்.