இனி வாட்ஸ்ஆபில் உங்களை தொந்தரவு செய்யவருகிறது விளம்பரங்கள்

0
117

இனி வாட்ஸ்ஆபில் உங்களை தொந்தரவு செய்யவருகிறது விளம்பரங்கள் | whatsapp ads

உலகிலேயே அதிக மக்களால் பயன்படுத்தபடும் செயலி வாட்ஸ்ஆப் ஆகும். பிலேஸ்டோரில் இலவசமாகவும் பயன்படுத்த எளிமையாகவும் இருப்பதால் இந்த செயலி மக்களிடையே பிரபலம்.

whatsapp
whatsapp

வாட்ஸ்ஆப்பிற்கு வருமானம் பிலேஸ்டார் மட்டுமே இப்போது பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப்பை வாங்கியதும் ஷேர்மார்க்கெடிலிருந்தும் வருமானம் வர ஆரம்பித்தது. இந்நிலையில் விளம்பரங்கள் மூலமாகவும் வருமானம் ஈட்ட பேஸ்புக் முடிவுசெய்துள்ளது. வாட்ஸ்ஆப்பில் சாட்டிங்கை விட ஸ்டேட்டஸ் தான் மக்களிடையே அதிகம் பிரபலம். ஒரு ஸ்டேட்ஸ்க்கும் மற்றொரு ஸ்டேட்ஸ்க்கும் இடையே இனி விளம்பரங்கள் வரும் என கூடப்பட்டுள்ளது.