கோழிக்கறியை விரும்பி சாப்பிடுவீங்களா நீங்கள்.! கட்டாயம் படிக்கவும்.!

0
200

கால நிலை மாறும் பொழுது அதற்க்கு ஏற்றவாறு உணவு உன்ன வேண்டும் என பலருக்கு தெரியும் ஆனால் அதை நாம் பின்பற்றவே மாட்டோம், அசைவ உணவை நாம் கோடைகாலத்தில் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுவார்கள் .

chicken_tamil360newz
chicken_tamil360newz

மேலும் அசைவ உணவை அதிகமாக சாப்பிடுவதால் ரத்தத்தில் தேவை இல்லாத கொழுப்பு அதிகரித்து இருதைய நோய் வருவதற்கு அதிகமாக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் கோடைகாலம் மட்டும் இல்லாமல் எப்பொழுதும் கோழி இறைச்சியை அதிகமாக சாப்பிடவே கூடாது ஆனால் நாம் எங்கு கேட்க்கிறோம் அதைதான் அதிகமாக சாப்பிடுகிறோம்.

கோழி இறைச்சி உடலில் சூட்டை உண்டாக்கும் அதனால் மலைச்சிக்கள் வாயிற்று உபாதைகள் அதிகமாக ஏற்ப்படுகிறது. கோடையில், அசைவம் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், மீன் குழம்புவைத்து சாப்பிடலாம்.

மிக முக்கியமாக கோடைக் காலத்தில் மறந்தும்கூட சேர்க்க கூடாதது நண்டு ஏனெனில் அது உடலில் எரிச்சலை ஏற்படுத்தும். ஒவ்வாமை உண்டாகவும் அதிக வாய்ப்புண்டு, அத்துடன் இறாலையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும், கோடைக் காலத்தில், நெத்திலி உண்பது நன்மை பயக்குமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.