சப்பாத்தி பிரியர்களுக்கு இதோ அதிர்ச்சிக் காட்சி.! இதை பார்த்தா இனி கடையில சப்பாத்த்தி சாப்பிடமாட்டிங்க.!

0
212

இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் ஒன்று தான் சப்பாத்தி. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

chapati
chapati

சிலர் கோதுமையினை சப்பாத்தி மாவாக அரைத்து வைத்திருப்பார்கள். ஆனால் மிக அதிகமாக மக்கள் கடைகளில் விற்கப்படும் கோதுமை மாவினையே வாங்கி பயன்படுத்துகின்றனர்.

நாம் அவ்வாறு வாங்கும் மாவில் எவ்வளவு கலப்படம் இருக்கிறது என்பதை காணொளியில் நீங்களே காணலாம்.

Posted by Gautam Kumar on Tuesday, February 27, 2018