வெளியானது தோனி பட நடிகையின் ஆடிஷன் வீடியோ!! இப்படித்தான் நடக்குமோ??

0
54

வெளியானது தோனி பட நடிகையின் ஆடிஷன் வீடியோ!! இப்படித்தான் நடக்குமோ??

Disha patani : பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் நடிகை திஷா பாட்னி. இவர் நடித்த தோனி படம் தமிழிலும் வெளியானதால் தமிழ் ரசிகர்களுக்கும் இவர் பரிட்சையம்.

Disha patani
Disha patani

இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் படுக்கவர்ச்சியான பிகினி புகைப்படங்கள் பதிவிட்டு பரபரப்பாக்குவது வழக்கம். இந்நிலையில் தற்போது திஷா பாட்னியின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவர் நடிக்க வரும் முன்பு நடத்தப்பட்ட ஆடிஷன் வீடியோ தான் அது.

அவரா இது என கேட்கும் அளவுக்கு அடையாளம் தெரியவில்லை என பலரும் அந்த வீடியோ பார்த்துவிட்டு கருத்து கூறி வருகின்றனர்.