3 வது நடுவர் தூக்குபோட்டு செத்துடுவான்.! அழும் சிறுவன்

0
43

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடந்ததாலும், நடந்தது அது தான் இப்போது சமூகவலைத்தளங்களில் பெரிய விவாதமாக சென்று கொண்டிருக்கிறது.

அதற்கு முக்கிய காரணம் டோனியின் ரன் அவுட் தான், அவர் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவர் மட்டும் இருந்திருந்தால் கண்டிப்பாக சென்னை அணி வெற்றி பெற்றிருக்கும்.

இதனால் சென்னை அணியின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் பலரும் டோனிக்கு அவுட் கொடுத்த மூன்றாவது நடுவரை திட்டி வரும் நிலையில், சிறுவன் ஒருவன் டோனிக்கு அவுட் கொடுத்த நடுவர் தூக்கு போட்டு சாக வேண்டும் என்று பேசிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.