அஜித் பாடலுக்கு ஆட்டம் போட்ட தோனி மகள்.! என்ன பாடல் தெரியுமா.?

0
180

CSK-RCB : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பெங்களூரு-சென்னை அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது.

ஐபிஎல் போட்டி என்றாலே டோனி தன் மனைவி மற்றும் மகளுடன் வந்துவிடுவார். போட்டி முடிந்த பின்பு மகளை தூக்கி வைத்து கொஞ்சி விளையாடுவார்.அப்படி அவர் கடந்த ஆண்டு விளையாடி வீடியோக்கள் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியிலும் டோனி மகள் Ziva வந்திருந்தார். அப்போது போட்டிக்கு இடையே அடிக்கடி பாடல் ஒளிபரப்படும், அந்த வகையில் தல அஜித் நடித்த வேதாளம் படித்த ஆலுமா டோலுமா பாடல் போடப்பட்டது.