தோனி, ரெய்னாவுடன் கலக்கும் பொடி பையன்.! வைரல் போட்டோ

0
230

இந்திய கிரிகெட் அணியின் மிகசிறந்த வீரர் என்றால் தல தோனி ரெய்னா, விராட் என பல பேர் இருக்கிறார்கள் சினிமாவில் இருக்கும் பிரபலங்களை விட அதிக ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்கள்.

தல தோனி மற்றும் ரெய்னாவுடன் இணைந்து ஒரு குட்டிபையன் அட்டகாசம் செய்துள்ளார் அந்த சின்ன பையன் வேற யாரும் இல்லை பிரபல தொலைக்காட்சி மூலம் பிரபலமான சுட்டி அஸ்வந்த் தான் இவர்தான் அட்டகாசம் செய்துள்ளார் தோனி ரெய்னாவுடன் சேர்ந்து.

குட்டி பையன் அஸ்வந்த் சமீபத்தில் தோனி மற்றும் ரெய்னாவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார் அதுவும் தனித்தனியாக செல்பி எடுத்துள்ளார் இந்த புகைபடத்தை ரசிகரகள் ஷேர் செய்து வருகிறார்கள் தற்பொழுது இந்த புகைப்படம் ட்ரெண்டிங்கில் இருக்கிறது, மேலும் அஸ்வந்த் சீரியல், படங்கள் என பிசியாக நடித்து வருகிறார்.