தெறி பட வில்லன் தீனாவின் மகன், மகளை நீங்கள் பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

0
98

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பல விதமான நடிகர்கள் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பிட்ட சில வில்லன் நடிகர்களை மட்டும் தான் தெரியும். அந்த வகையில் தீனா என்ற ஒரு வில்லன் நடிகரை நமக்கு தெரியாமல் இருக்காது.

ஏனென்றால் இவர் தெறி படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார் அது மட்டும் அல்லாமல் “திமிருப்பிடிச்சவன்” என்ற படத்தில் முக்கிய வில்லனாக இவர் நடித்துள்ளார்.இவரின் முதல் படம் கமல்ஹாசன் நடித்த விருமாண்டி திரைப்படம் தான்.

தினவின் முழு பெயர் சாய் தீனா இவர் வட சென்னையில் வளர்ந்தவர் அதனாலேயே இவர் வட சென்னை படத்திலும் நடித்துள்ளார். தீனா தெறி திரைப்படத்தில் ஒரு சண்டை காட்சியில் நடித்ததால் இவருக்கு தெறி தினா என்று பெயரும் வந்துள்ளது, அந்தவகையில் பிரபலம் அடைந்தது. இவரின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இதோ

dheena
dheena