தெய்வத்திருமகள் படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது.! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்

0
117

விக்ரம் நடிப்பில் விஜய் எழுதி இயக்கிய திரைப்படம் தெய்வத்திருமகள் இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து குட்டி குழந்தையும் நடித்திருப்பார், இவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இந்த  திரைப்படத்தில் விக்ரம் மனவளர்ச்சி குன்றியவராக நடித்திருப்பார் அவருடன் இணைந்து அமலாபால் அனுஷ்கா நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sara
Nanna Movie Child Artist Baby Sara Gallery

தெய்வத்திருமகள் திரைப்படத்தில் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் குட்டி குழந்தையாக நடித்த நிலா (சாரா அர்ஜுன்) இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தை தொடர்ந்து சைவம் படத்தில் நடித்திருந்தார், அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் ஐஸ்வர்யாராயுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் சாரா மிகவும் வளர்ந்து அழகாகத் தோற்றம் அளிக்கிறார் இவர் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி வளர்ந்து விட்டார் என ஷாக் ஆகியுள்ளார்கள்.

Sara
Sara