விஜய் டிவி தொகுப்பாளினி டிடி புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.!

0
109

DD : பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்துவருபவர் டிடி சமீப காலமாக பல புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதேபோல வலைதள சமூக வலைதளத்தில் பதிவிடும் ஒரு சில புகைப்படங்கள் ரசிகர்களின் கேலி கிண்டலம் ஆளாக விடுகிறது.

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, விஜய் டிவியில் ஒளிபரப்பான காபீ வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். கடந்த 2014 நிகழ்ச்சியின் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் நடைபெற்றது. விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து வருகிறார் டிடி.

சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்நிலையில் புகைப்படம் ஒன்று கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

dd
dd

டிடி தற்போது தென் ஆப்ரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே கடற்கைரையில் குட்டையான ஆடையில் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் வித்யாசமான கொண்டையில் இருப்பதால் பலரும் புகைப்படத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.