தொகுப்பாளினி DD-யா இது.! உள்ளம் கேட்குமே படத்தில் எப்படி இருந்தார் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

0
226

விஜய் டிவி நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வந்த டிடி, அதன் பின் மிகப் பெரிய தொகுப்பாள்னியாக மாறினார்.

அந்தளவிற்கு தன்னுடைய நிகழ்ச்சியை ஜாலியாக கொண்டு செல்வார். விஜய் டிவியில் மட்டுமின்றி, அவ்வப்போது சில இசை நிகழ்ச்சிகள், படத்தின் டிரைலர் லான்ச் போன்ற நிகழ்ச்சிகளிலும் டிடியை பார்க்க முடியும்.

இப்படி துறு துறுவென்று இருக்கும் டிடி, தற்போது நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் டிடி உள்ளம் கேட்குமே படத்தில் நடித்திருந்த புகைப்படம் ஒன்று இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த புகைப்படம் ஏற்கனவே ஒரு முறை வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

vijaytv_dd
vijaytv_dd