தர்பார் படத்தில் மிரட்டல் வில்லனாக இணைந்த பிரபல நடிகர்.! இதோ மாஸ் தகவல்

0
135

Darbar Updates : நடிகர் ரஜினி தற்பொழுது முருகதாஸ் இயக்கத்தில். படத்திற்கு  தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது மேலும்  படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் யார் வில்லன் எனும் கேள்வி ரசிகர்களை சில தினங்களாக துரத்தி வந்தது. இந்நிலையில் இந்த கேள்விக்கான விடை தற்போது கிடைத்துள்ளது.துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் பாலிவுட் நடிகரை தான் முருகதாஸ் வில்லனாக்கி உள்ளாராம்.

இந்த முறை இந்தி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்த பிரதீக் பப்பர் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார்.இந்த படத்தில் இவரை தவிர ஒரு மெயின் வில்லன் இருக்கிறாராம். அவருக்கு மகனாக தான் பிரதீக் பப்பர் நடிக்கிறாராம். இந்த தகவலை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.

prateik-babbar
prateik-babbar