அப்பாவை மதிக்காத ஒவ்வொரு இளைஞர்களும் பார்க்கவேண்டிய காணொளி.! பிடித்தால் பகிருங்கள்

0
216

இப்பொழுது உள்ள இளைஞர்கள் பல பேர் தனது தந்தைக்கு வயது ஆகிவிட்டால் அவர்களை எப்படி பார்க்கிராகள் என இந்த குறும்படத்தில் விளக்கியுள்ளார்கள். எப்பொழுதும் ஒருவர் இருக்கும் பொழுது அவரின் அருமை யாருக்கும் தெரிவதில்லை அவர்கள் போன பிறகுதான் அவரிகளின் அருமையை உணர்வார்கள்.

அப்பாவை மதிக்காத ஒவ்வொரு இளைஞர்களும் பார்க்கவேண்டிய காணொளி, அப்பாவை மதிக்கும் இளைஞர்கள் பிடித்திருந்தால் பகிருங்கள்.

கண்களைக் கலங்க வைத்த காணொளி

Posted by நாணல் on Tuesday, January 16, 2018