லைக் அள்ளி குவிக்குது பரவசநிலை என சிஎஸ்கே பதிவிட்ட புகைப்படம்.!

0
58

csk : சென்ற சீசன் கம் பேக் அடித்த டீம். சென்னை சூப்பர் கிங்ஸ்; “சென்னை சீனியர் கிங்ஸ்” என்றே பலராலும் அழைக்கப்பட்டது. இன்று மும்பை அணிக்கும் சென்னை அணிக்கும் போட்டி தொடங்கியுள்ளது.

அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது சி எஸ் கே. அதிலும் குறிப்பாக ட்விட்டரில் இவர்கள் ஆதிக்கம் அதிகம் தான். ஒரு புறம் தாஹிர், ஹர்பஜன் கலக்க மறுபுறம் சி எஸ் கேவின் அதிகராபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி ஸ்டேட்டஸ், மீம்ஸ், போட்டோஸ் போடுவதில் கில்லாடிகள்.

இந்நிலையில் கடந்த போட்டி முடிந்த பின் டெல்லி அணியின் மென்டர் கங்குலி மற்றும் தல தோணி சந்தித்த போட்டோ ஒன்றை அப்லோட் செய்துள்ளனர், இவர்கள் ட்விட்டர் பக்கத்தில்.

அந்த பேக் தரப்பில் துருவ் ஷோரே உன்னிப்பாக கவனிப்பதையே புல்லரிக்கும் தருணம் என பதிவிட்டுள்ளனர்.