சென்னை அணி சின்னதா ஒரு கொண்டாட்டம் வைரலாகும் வீடியோ.!

0
62

csk : நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல் சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஆனால் முந்தைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையிடம் படு தோல்வி அடைந்ததை பலரும் பலவிதமாக விமர்சித்திருந்தனர்.

8 வது முறை பைனலுக்கு தேர்வாகியுள்ளது டீம். இந்நிலையில் இவர்கள் போட்டி முடிந்த பின் எவ்வாறு ரிலாக்ஸ் செய்தனர் என்ற வீடியோ இதோ ..