KGF மாஸ் வசனத்தை பதிவிட்டு வாங்கி கட்டிக்கொண்ட csk வீரர்.!

0
103

KGF மாஸ் வசனத்தை பதிவிட்டு வாங்கி கட்டிக்கொண்ட csk வீரர்.!

நேற்று ஐபிஎல் போட்டி சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் நடைபெற்றது, இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்ததாக பேட் செய்த சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது இதற்கு தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

அதேபோல் சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தை கே ஜி எஃப் படத்தின் வசனம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் அவர் கூறியதாவது “அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்.உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை.மோதி எழுவோம் நாங்கள்,தமிழே வெரும் கைதட்டலை மட்டும் தாங்கள் நீங்கள் @ChennaiIPL @IPL “தோல்வியின்றி வரலாறா” இந்த ட்விட் அதிக லைக் கை குவித்து வருகிறது.