பெண்ணைப்போல் வேடமிட்டு குழந்தையை கடத்தவந்த ஆண்.! வைரல் வீடியோ

0
178

சினிமாவில் நடப்பது போல் நமது தமிழ் நாட்டிலும் நடந்து வருகிறது ஆம் ஒரு ஆண் பெண்ணை போல் வேடமிட்டு சென்னையில் உள்ள பல்லாவரத்தில் குழந்தையை கடத்த முயற்ச்சித்துள்ளார் அப்பொழுது அங்குள்ள பொதுமக்களிடம் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்.

மக்கள் அனைவரும் அவரை அடித்து உதைத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார், இதுபோல் சம்பவம் அதிகரித்து வருவதால் தங்களது குழந்தைகளை கவனமாக பார்த்துகொள்ளவும்.