சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகிய திரைப்படத்தின் லிஸ்ட்! ரஜினி, விஜய் நிலைமை என்ன

0
109

சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகிய திரைப்படத்தின் லிஸ்ட்! ரஜினி, விஜய் நிலைமை என்ன

16வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற 13ஆம் தேதி தொடங்கி 20ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 59 நாடுகளை சேர்ந்த 150 படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

Karthi
Karthi

இந்த விழாவில் போட்டியிடுவதற்காக 20 தமிழ் படங்கள் விண்ணப்பித்திருந்தன. அதிலிருந்து 12 படங்கள் தேர்வு பெற்றுள்ளன. அந்த படங்கள்….

1. 96,2. இரும்புத்திரை,3. கடைக்குட்டி சிங்கம்,4. அபியும் நானும்,5. இரவுக்கு ஆயிரம் கண்கள்,6. ஜீனியஸ்,7. மெர்குரி,8. பரியேறும் பெருமாள்,9. அண்ணனுக்கு ஜே,10. ராட்சசன்,11. வடசென்னை,12. வேலைக்காரன்

இதில் முன்னணி நடிகர்களில் ரஜினியின் காலா, கமலின் விஸ்வரூபம்-2, விஜய்யின் சர்கார் என எந்த படமும் தேர்வாகவில்லை. இந்த படங்களில் இருந்து சிறந்த படத்தை தேர்வு செய்யும் குழுவில் இயக்குனர்கள் விக்ரமன், காயத்ரி புஷ்கர் உள்ளிட்டோர் உள்ளனர்.