சென்னை அணி தோல்வி விரக்தியில் ட்வீட் செய்த சினிமா பிரபலங்கள்.! இதயம் நொறுங்கிவிட்டது

0
111

csk : ஐபிஎல் தொடரின் இன்றைய இறுதிப் போட்டியில் மும்பை அணி கடைசி ஓவரில் 1 ஓட்டம் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி மும்பை அணி சாதனை படைத்ததுள்ளது.

இந்நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் மும்பை அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தாலும், டோனியின் அந்த ரன் அவுட் கிடையாது என்று கோபமான கமெண்ட் செய்து வருகின்றனர்.

குறிப்பாக தொகுப்பாளினி அஞ்சான் நெஞ்சு உடைந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். அனிருத் உங்க ஊரு சப்பாத்தி குருமா, எங்க இடலி போல வருமா என்று கிண்டல் செய்யும் விதமாக குறிப்பிட்டிருந்தார். ரியோ மற்றும் பாலாஜி ஏதோ போங்கடா என்று குறிப்பிட்டுள்ளார்.