பாஜகவின் மூத்த தலைவரான பொன்.ராதகிருஷ்ணன்-க்கு இப்படி ஒரு நிலைமையா.?

0
114

பாஜகவின் மூத்த தலைவரான பொன்.ராதகிருஷ்ணன்-க்கு இப்படி ஒரு நிலைமையா.? | BJP Pon Radhakrishnan

வேதாரண்யம் அடுத்த ஆதனூர் கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட துணை சுகாதார மையம் மற்றும் நலவாழ்வு மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதை பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

bjp pon radhakrishnan
bjp pon radhakrishnan

இந்த விழாவில் மக்கள் கூட்டம் இல்லாததால், மேடையில் ஏறாமல் பார்வையாளர் வரிசையில் அரசு அதிகாரிகளோடு அமர்ந்து கொண்டார். மேலும், அரசு விழாவிற்கு பொதுமக்களை அழைக்காமல் விழா நடத்துவது குறித்து அதிகாரிகளிடம் வேதனைப்பட்டுள்ளார்.

இதனால் வேதனையடைந்த பொன்.ராதகிருஷ்ணன் அவர்கள் அதிகாரிகளிடம் விழாவிற்கு பொதுமக்கள் வந்தால் பேசுகிறேன் இல்லை என்றால் உடனே கிளம்பி விடுவேன் என்றும் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த அவர், பாஜகவின் தொண்டர்கள் சுமார் 100 மக்களை திரட்டி கூட்டு வந்த பிறகுதான் மேடை ஏறி பேசினார்.