அய்யோ சில்க் மேடம்…! பிந்து மாதவி வெளியிட்ட புகைப்படத்தை கிண்டலடிக்கும் ரசிகர்கள்

0
238

கழுகு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் பிந்து மாதவி. அதன் பிறகு இவருக்கு எந்த ஒரு முக்கிய கதாபாத்திரம் கிடைக்காததால் சிவகார்த்திகேயனின் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து விட்டு செல்வார்.

பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் ரசிகர்களிடம் ஒரு நல்ல பெயரைபெற்றாலும் அதன் பிறகு இவருக்கு சொல்லிகொள்ளும் அளவிற்கு பட வாய்ப்பு அமையவில்லை.

பட வாப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகைகள்வழக்கமாக செய்யும் அதே வேலையைத்தான் அம்மணியும் இப்போது செய்து வருகிறார். விதவிதமாக போஸ்களில் போட்டோ எடுத்து அதனை சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் பிந்து மாதவி. இதனை பார்த்த ரசிகர் ஒருவர், அய்யோ சில்க் மேடம் நீங்களா..? என்று கலாய்த்துள்ளார்.

bindu madhavi
bindu madhavi