பிக்பாஸ்-3 வது சீஸனில் மேலும் ஒரு நடிகை இதோ அவரே வெளியிட்ட ஆதாரம்.!

0
129

biggboss 3 : ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 3 வருகின்ற 23 தேதி தொடங்க இருக்கிறது இந்த சீசனில் முதல் இரண்டு சீசன் களை தொகுத்து வழங்கிய கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

ரசிகர்களிடம் முதல் சீசன் நல்ல வரவேற்பு பெற்றது ஆனால் இரண்டாவது சீசன் சுமாரான வரவேற்பையே தான் பெற்றது. அதனால் இந்த மூன்றாவது சீசனை கொஞ்சம் சுவாரஸ்யமாக எடுக்க இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை ஓகே ஓகே பட புகழ் ஜாங்கிரி மட்டும் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நிலையில் ஷாலு ஷம்மு கலந்துகொள்ள போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது .

அதனை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ரசிகர் ஒருவர், ஷாலு ஷம்மு பிக் ரசிகர் கலந்து கொள்ள போவதாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார், சமீபத்தில் ஷாலு ஷம்மு ஒரு ஆண் நபருடன் சால்சா நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வந்தது. மேலும், அந்த வீடியோவில் இருக்கும் நபரை தான் ஷாலு காதலிக்கிறார் என்றும் செய்திகள் பரவியது.

shalushamu
shalushamu

மேலும், விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிப்பதற்காக தன்னை ஒருவர் படுக்கைக்கு அழைத்தாகவும், அதனை வெளியில் சொன்னால் எந்த பயனும் இல்லை என்பதால் அதனை நான் சொல்லவில்லை என்றும் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

shalushamu
shalushamu