அடுத்த ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.! போட்டியாளர் கேமராக்கள் விவரம்.!

0
107

bigg boss : கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் மற்றும் இரண்டாவது சீசன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், மூன்றாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளது.

போட்டியாளர்களாக யார் யாரெல்லாம் பங்கெடுக்க போகிறார்கள் என தினம்தோறும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இன்று பிக்பாஸ் 3 புதிய டீஸர் ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் மற்றும் 60 கேமராக்கள் இருக்கப்போவதாக கமல் அதில்கூறியுள்ளார். இதோ ப்ரோமோ வீடியோ