பிக்பாஸ் சீசன்-2 வில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் லிஸ்ட் இதோ.!

0
144

கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது இந்த நிகழ்ச்சி அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்தது இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார் தொடக்கத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தாலும், போக போக வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், பிக்பாஸ் இரண்டாவது சீசன் தொடங்கவுள்ளது.

biggboss
bigg boss 2 

இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார் எனவும், இதனை அவரது அரசியல் மேடையாகவும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 2 டீசர் சமீபத்தில் வெளியானது.

மேலும் இரண்டாம் பாகத்தில் கலந்துகொள்ள பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது அந்த பிரபலங்களின் பட்டியலில் இனியா, ராய்லக்ஷ்மி, லட்சுமி மேனன், ஜனனி ஐயர், சொர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், நந்திதா, ஆலியா மானசா, ரகஷிதா, கீர்த்தி சாந்தனு, பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், படவா கோபி, பவர் ஸ்டார் சீனிவாசன், ப்ரேம்ஜி, பாலசரவணன், தாடி பாலாஜி, ஜான் விஜய் ஆகியோரிடம் பேச்சுவாரத்தை நடத்தி வருகிறார்கள் இவர்களில் யார் பிக்பாஸ் இரண்டாம் பக்கத்திற்கு உள்ளே வருகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.