உலகத்துல யாருக்காவது இப்படியொரு முதலாளி கிடைசிருக்கான்களா.! செம்ம ஷாக் ஆகிடுவீங்க!

0
163

பொதுவாக ஒரு அலுவலகம் என்றாலே வேலை செய்பவர்கள் முதலாளியைக் கண்டால் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள்.

முதலாளி, தொழிலாளி என்ற வேறுபாடு கடுகளவாவது கண்டிப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் தற்போது காணும் காட்சி உங்களை அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

முதலாளி ஒருவர் தான் புதிதாக வாங்கிய வாகனத்திற்கு முன்பு அதன் சாரதிகளைக் முன்னே நின்று கொண்டிருக்கின்றனர். வாகனத்திற்கு பூஜை போடாமல் சாரதிக்கு பூஜை போட்டது மட்டுமின்றி அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கியுள்ளார்