பைரவா பட இயக்குனரின் அடுத்த படம் இதோ!

0
133

பைரவா பட இயக்குனரின் அடுத்த படம் இதோ!

சர்கார் படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படம் அட்லியுடன் தான் என்பது உறுதியான ஒன்று. இதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என தகவல் பரவியது. ஆனால் இது உறுதியில்லை.

Bairavaa
Bairavaa

விஜய் நடித்த பைரவா படத்தை இயக்கியவர் பரதன். அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு இணைந்த கூட்டணி இது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

மருத்துவகல்லூரியில் நடக்கும் ஊழல் பற்றி இப்படம் பேசியது. இதனையடுத்து பரதன் அண்மையில் அடுத்த கதைக்கான வேலைகளில் இறங்கினார். தற்போது கதை தயாராகிவிட்டதாம்.தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் நடிக்கப்போவது யார் என்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.