நடிகை அனுபமாவின் செம்ம கியூட் டிக்டாக் வீடியோ! இதை பார்த்தீர்களா

0
99

நடிகை அனுபமாவின் செம்ம கியூட் டிக்டாக் வீடியோ! இதை பார்த்தீர்களா

ப்ரேமம் படத்தின் மூலம் சினிமா உலகில் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வர். தனுஷின் கொடி படத்தின் மூலம் தமிழிலும் தனக்கென்று ரசிகர்களை ஈர்த்து கொண்டார்.

anupama
anupama

தற்சமயம் சில படங்களில் நடித்து கொண்டிருக்கும் அனுபமா அவ்வப்போது தனது கியூட்டான புகைப்படங்களையும் வெளியிடுவார்.

அவ்வாறு தற்போது டிக்டாக்கில் இணைந்துள்ள அவர் அதில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரின் மிகவும் கியூட்டான ரியாக்‌ஷன்களால் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.