விஜய் 64 படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்!! உறுதியாகிறது விஜய் 64!!

0
156

விஜய் 64 படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்!! உறுதியாகிறது விஜய் 64!!

Vijay 63 : நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி63 படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

vijay mohanraja
vijay mohanraja

Vijay 64 : விஜய்யின் அடுத்த படமான விஜய் 64 படத்தின் இயக்குனர் மோகன்ராஜாவுடன் தான் என உறுதியாகியுள்ள நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

vijay anirudh
vijay anirudh

கத்தி படத்தில் விஜய்க்கு இசையமைத்த அனிருத் தான் மீண்டும் விஜய் 64 மூலம் மீண்டும் தளபதியுடன் கூட்டணி சேரவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.