உடையை மறந்து விட்டேன் – நீச்சல் குளத்தில் பேபி அனிகா – வைரலாகும் புகைப்படம் உள்ளே

0
220

உடையை மறந்து விட்டேன் – நீச்சல் குளத்தில் பேபி அனிகா – வைரலாகும் புகைப்படம் உள்ளே

என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் பேபி அனிகா. தொடர்ந்து விளம்பர படங்கள் , குறும்படங்கள் என்று நடித்து வந்தார்.இப்போது, நன்கு வளர்ந்து ஹீரோயின் போல ஆளே மாறிப்போயுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மா என்ற குறும்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் இவரது துணிச்சலான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் சில வாரங்களுக்கு ரூஃப் டாப் நீச்சல் குளம் ஒன்றில் பிகினி உடை அணிந்தவாறு பாதி மூழ்கிய நிலையில் இவர் கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் தான் ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.

anikha
anikha

இந்நிலையில், சாதாரண உடையுடன் நீச்சல் குளத்தில் இருந்து கொண்டு ஒரு புகைப்படத்தை க்ளிக் செய்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்யுதுள்ள அனிகா. நீச்சல் உடையை எடுத்து வர மறந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.