உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா – புகைப்படம் உள்ளே

0
285

உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா – புகைப்படம் உள்ளே

பாடல், நடிப்பு என தன்னுடைய திறமையால் கோலிவுட் திரையுலகில் வலம் வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு குறைவிருக்காது.

andrea
andrea

அதே போல் ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளிவந்த தரமணி, மற்றும் அவள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

andrea
andrea

அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும் நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். மேலாடையை கழட்டி விட்டு பாடல் பாடுவது போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

andrea
andrea