ஆத்தாடி இவ்வளவு வெயிட்டா.! வைரலாகும் ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஜிம் ஒர்க்கவுட் வீடியோ.!

0
77

ஆத்தாடி இவ்வளவு வெயிட்டா.! வைரலாகும் ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஜிம் ஒர்க்கவுட் வீடியோ.!

நடிகைகள் உடலை மிகவும் பிட்டாக வைத்துக் கொள்ள எப்போதும் உடற்பயிற்சிகள் செய்கின்றனர். ஒருசிலர் நேரம் பார்த்து செய்வார்கள், சிலர் அதிலேயே மூழ்கி இருப்பார்கள்.

andrea
andrea

நடிகர்களை தாண்டி நடிகைகள் ஜிம்மில் இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் தான் அதிகம் வெளியாகின்றன. அப்படி தற்போது நடிகை ஆன்ட்ரியாவின் ஜிம் வொர்க்அவுட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அவர் குறிப்பிட்ட பலுவை மிகவும் சாதாரணமாக தூக்கு உடற்பயிற்சி செய்கிறார்.