4.5 லட்சம் பார்வையாளர்களை கடந்த எமி ஜாக்சனின் ஜிம் ஒர்கவுட் வீடியோ.! வாவ் சொல்லும் ரசிகர்கள்.!

0
134

4.5 லட்சம் லைக்ஸ்களை கடந்த எமி ஜாக்சனின் ஜிம் ஒர்கவுட் வீடியோ.! வாவ் சொல்லும் ரசிகர்கள்.!

நடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார் அவர் விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார் இவர் நடித்த 2.0 படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை அதற்காக தான் இன்னும் காத்திருக்கிறார்.

Amy Jackson
Amy Jackson
Amy Jackson
Amy Jackson

ரஜினியின் 2.0 படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தனது சொந்த நாட்டுக்கே சென்றுவிட்டார் இவர் தற்பொழுது அங்கு ஒரு சீரியலில் நடித்துவருகிறார் மேலும் தனது காதலருடன் பொழுதை கழித்து வருகிறார்.

மேலும் இவர் தனது சமூகவளைதளத்தின் மூலம் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் இந்த நிலையில் தனது ஜிம் ஒர்கவுட் வீடியோ ஒன்றை சமூகவளைதலத்தில் பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ இதுவரை 4.5 லட்சத்திற்கு மேல் லைக்ஸ் கடந்துள்ளது இதோ அந்த வீடியோ.

View this post on Instagram

Back at it @bradleysimmonds ?

A post shared by Amy Jackson (@iamamyjackson) on