அமெரிக்காவில் மாஸ் காட்டிய 2.0 இதோ மாஸ் கலெக்‌ஷன்

0
92

அமெரிக்காவில் மாஸ் காட்டிய 2.0 இதோ மாஸ் கலெக்‌ஷன்

உலக முழுவதும் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2.0 படம் வெளியாகிவிட்டது. ரூ 550 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஹாலிவுட்டில் வரவுள்ள தொழில்நுட்பத்தை படம் முழுக்க பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்படத்திற்காகவே பல திரையரங்குகளை 3D க்கு மாற்றியிருக்கிறார்கள்.

ஹாலிவுட் சிட்டியான அமெரிக்காவிலும் 2.0 வெளியாகியுள்ளது. இப்படம் 224 பகுதிகளில் வெளியாகியுள்ளதாம். முதல் யூரோப்பியன் நேரப்படி 1 PM வரை இப்படம் $116,228 வசூலித்துள்ளது.

மேலும் அடுத்தடுத்த மணிநேர நிலவரப்படி வசூல் இதோ Day-1 Gross till 4PM EST $155,259 From 249 Locs, Day-1 Gross till 5PM EST- $173,451 From 251 Locs..