வாடிகையாலர்களுக்கு ஆபார்களை அள்ளி குடுக்கும் ஆன்லைன் நிறுவனங்கள்

0
92

வாடிகையாலர்களுக்கு ஆபார்களை அள்ளி குடுக்கும் ஆன்லைன் நிறுவனங்கள் | Amazon-Paytm-Flipkart

அமேசான் நிறுவனம் தி கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் சலுகை விலை பொருட்களை அறிவித்துள்ளது. பிளிர்கார்ட் நிறுவனமும் பிக் பில்லியன் டே என்கிற பெயரில் பல ஆபார்களை வாரி வழங்குகிறது. இந்நிலையில் பேடிஎம் மால் நிறுவனமும் மஹா கேஷ்பேக் சேலில் பல ஆபார்களை வாரி வழங்க உள்ளது.

Amazon-Paytm-Flipkart
Amazon-Paytm-Flipkart

அமேசான் நிறுவனம் அக்டோபர் 10 முதல் அக்டோபர் 15 வரை தி கிரேட் இந்தியன் சேல் நடத்துகிறது. அதில் பிளாக்ஷிப் போனான ஒன் ப்ளஸ் 6 மீது ரூ5000 தள்ளுபடி செய்து ரூ29,999 க்கு கிடைகிறது. மற்ற மொபைல்களுக்கும் அதிக ஆபார்களை கொடுகிறது. இவற்றுடன் SBI கார்ட் மீது 10% எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைகிறது.

Amazon-Paytm-Flipkart
Amazon-Paytm-Flipkart

பிளிர்கார்ட் நிறுவனம் அக்டோபர் 10 முதல் அக்டோபர் 14 வரை பிக் பில்லியன் டே-வில் சாம்சங்கின் S8 மொபைலின்மீது ரூ 20,000 வரை தள்ளுபடி செய்து ரூ 29,999 விற்பனைக்கு கிடைகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெட்மி -ன் நோட் 5 ப்ரோ-ம் தள்ளுபடி விலையில் ரூ12,999 க்கு கிடைகிறது. அது மட்டுமில்லாமல் HDFC கார்ட் மீது 10% எக்ஸ்ட்ரா தள்ளுபடி உண்டு.

Amazon-Paytm-Flipkart
Amazon-Paytm-Flipkart

பேடிஎம் மால் நிறுவனம் அக்டோபர் 9 முதல் அக்டோபர் 15 வரை மஹா கேஷ்பேக் சேலில் ஐசிஐஐசிஐ வங்கி அட்டையில் பொருட்கள் வாங்கும் போது 10 சதவீதம் ஆப்பரும், ஐபோன் எக்ஸ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக்கும் வழங்கப்படுகின்றது. விவோ வி11 ப்ரோ, ஓப்போ எப் 9 ப்ரோ ஆகிய மாடல் ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது ரூ.3000 வரை எக்ஸ்சேஞ் ஆபரும்கிடைகிறது.