வெயில் காலத்தில் என் முகம் இப்படிதான். அமலாபால் பதிவிட்ட புகைப்படம்.! வச்சி செய்யும் ரசிகர்கள்

0
253

amala paul : நடிகை அமலாபால் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குனர் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னர் இவர்கள் இருவர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மனமொத்த விவாகரத்து பெற்றவர்கள்.

amala paul
amala paul

தற்போது நடிகை அமலாபால் கிளாமரை கைவிட்டுவிட்டு கதைக்கு முக்கியத்துவம் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், அதே போல் அடிக்கடி புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் இவர் வெயிலில் என முகம் என இந்த போட்டோவை பகிர்ந்தார். இதற்கு நெட்டிசன்கள் பதிவிட்ட சில கமெண்ட்ஸ் இதோ …