அமலா பாலை இப்படி ஒரு லுக்கில் பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

0
215

அமலா பாலை இப்படி ஒரு லுக்கில் பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

நடிகை அமலா பால் தமிழ், மலையாளம் என படங்களில் பிசியாக இருக்கிறார். இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சமீபத்தில் விவாகரத்தும் பெற்றார் அவரின் நடிப்பில் அண்மையில் ராட்சஸன் படம் வெளியாகி வெற்றி பெற்றது.

amala paul_actress
amala paul_actress

இந்நிலையில் அவர் ஆடை என்னும் படம் மிரட்டலான வேடத்தில் நடித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக்கும் அண்மையில் வெளியாகி சர்ச்சைகளை சந்தித்தது ஏன் என்றால்  அதில் அமலா பால் அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் அவர் அடுத்ததாக பாலிவுட் படத்தில் அறிமுகமாகப்போகிறாராம். இதில் அவர் பஞ்சாபி பெண்ணாக நடிக்கிறாராம். இதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.