இணையதளத்தில் வைரலாகும் விஸ்வாசம் ட்ரைலர்.!

0
87

இணையதளத்தில் வைரலாகும் விஸ்வாசம் ட்ரைலர்.!

ஒட்டுமொத்த இந்தியாவையே எதிர்பார்த்துகொண்டிருந்த விஸ்வாசம் ட்ரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வருடத்திற்கு ஒரு படம் என்பதால் தல அஜித் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

viswasam ajith
viswasam ajith

ட்விட்டரில் அஜித்திற்கு அக்கௌன்ட் இல்லாமலேயே மொத்த ட்ரெண்டிங் இலையும் கொண்டுவருவது ரசிகர்கள் மட்டும்தான். இது அவர்மேல் பாசம் கொண்ட ரசிகர்களின் விஸ்வாசம் ஆகும்.

பேட்ட படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் சூப்பர் ஸ்டாருடன் முதல்முதலாக மோதப்போகும் அஜித்தின் படம் விஸ்வாசம்.