விஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா!

0
110

விஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா!

சற்று முன் வெளிவந்த விஸ்வாசம் படத்தின் முதல் பாடல் வரிகள் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமாகி வருகிறது. இந்த பாடலை இன்னும் பிரபலமாக்கும் விதமாக ரசிகர்கள் அதில் மாசான வரிகளை மட்டும் எடிட் செய்து மிக அற்புதமாக வெளியிட்டுள்ளனர்.

இதோ அஜித் ரசிகர்களுக்காக மீண்டும் ஒருமுறை அந்த வரிகளை கேட்டு மகிழுங்கள், ஒரு பாடலுக்கு இயக்குனர் ஷங்கரின் படம் ரிலீஸ் ஆனது போல் மிக பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.