இணையதளத்தில் வைரலாகும் விசுவாசம் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.!

0
325

அஜித் எப்போதுமே தன் ரசிகர்களுக்கு மரியாதையும், முக்கியத்துவமும் கொடுப்பவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹைதராபாத்தில் விசுவாசம் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

அவர் படத்தை பற்றி தினமும் தகவல்கள் வருகிறதோ இல்லையோ, படப்பிடிப்பு தளத்தில் அஜித் ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் மட்டும் அதிகமாக வருகிறது. அவரும் பொறுமையாக எல்லோருடனும் புகைப்படங்கள் எடுத்து வருகிறார்.

visuvasam_tamil360newz
visuvasam_tamil360newz

இந்த நிலையில் அஜித் குட்டி குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் அஜித் இதுவரை அங்கு எடுத்த புகைப்படங்களில் இதுதான் செம கியூட் என ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்

visuvasam_tamil360newz
visuvasam_tamil360newz
visuvasam_tamil360newz
visuvasam_tamil360newz
visuvasam_tamil360newz
visuvasam_tamil360newz