அஜித் படத்தின் அடுத்த யார் மியூசிக்? யார் டைரக்டர்? மாஸ் தகவல் இதோ .

0
75

அஜித் படத்தின் அடுத்த யார் மியூசிக்? யார் டைரக்டர்? மாஸ் தகவல் இதோ.

அஜித்தின் அடுத்த படம் குறித்து பல தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது ஆனால் எதுவும் அதிகாரபூர்வமாக வரவில்லை. வரவும் வராது அதான் அஜித் ஸ்டைல். படம் மட்டும் அல்ல. படம் மட்டும் இல்ல போஸ்டர் டீசர் ட்ரைலர் எல்லாமேதான். இந்த ற்றேந்து கொண்டு வந்ததே அஜித்தான். இது மட்டும் இல்லை வியாழன் படம் ரிலீஸ் ஆகுறதும் அவர் கொண்டு வந்த ட்ரென்ட்தான்.

Billa Pandi - Official Teaser
Billa Pandi – Official Teaser

இப்ப அடுத்த நியூஸ் வந்துள்ளது ஆனால் அதிகாரபூர்வ தகவல் இல்லை. வந்தால் செம மகிழ்ச்சி, ஏன் என்றால் இந்த கூட்டணி புது கூட்டணி, பெரிய கூட்டணி. கதையே இல்லை எல்லா கதையும் வந்துவிட்டது என கூறி பழைய கதையை வைத்து ரீமேக் மாதிரி சிலபேர் எடுத்து வருகின்றனர். ஆனால் தீரம் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை என பல கதைகளில் கலக்கி வருபவர் டைரக்டர் வினோத்.

அந்த வினோத்துடன் அஜித் இணைந்தால் எவளோ பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆம் இணைய போகிறார்கள் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். அது மட்டும் அல்ல அந்த படத்திற்கு இசை ரொம்ப முக்கியம். அதனால் யார் யார் பெயரோ சொல்லி கடைசியில் நம்ம யுவன் ஷங்கர் ராஜா வரபோகிறார். பில்லா, மங்காத்தா, ஆரம்பம் என அனைத்தும் இந்த யுவன் மியூசிக் ரொம்ப முக்கியமா இருந்தது. பொறுத்திருந்து பார்க்கலாம்.