ரஜினி கெட்டப்பில் அஜித் வைரலாகும் புகைபடம்.!

0
76

ரஜினி கெட்டப்பில் அஜித் வைரலாகும் புகைபடம்.!

விஸ்வாசம் படத்திற்கு அடுத்ததாக தற்சமயம் சிறு ஓய்வில் இருக்கிறார் அஜித். விரைவில் இவரது நடிப்பில் பிங்க் ரீமேக் பட படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது.

ajith-latest-photos
ajith-latest-photos

இந்நிலையில் பேட்ட படத்தின் ரஜினியின் ஜெர்கின் கெட்டப்பில் அஜித் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தல ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வரும் இந்த போட்டோ எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் அஜித்தின் கையில் செல்போன் வைத்திருப்பதால் இந்த போட்டோ கண்டிப்பாக பரபரப்பாகும் என்பது மட்டும் உறுதி.