ஆளே மாறிய அஜித் நேர்கொண்ட பார்வை புதிய லுக்.!

0
200

ஆளே மாறிய அஜித் நேர்கொண்ட பார்வை புதிய லுக்.!

வினோத் இயக்கும் நேர்கொண்ட பார்வை பட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் வேகமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் அஜித் ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இப்போதும் அஜித் ரசிகருடன் எடுத்த ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் அஜித் க்ளீன் ஷேவ் செய்து புதிய லுக்கில் இருக்கிறார்.

இது நேர்கொண்ட பார்வை லுக் என்று ரசிகர்களும் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

ajith nerkonda paarvai
ajith nerkonda paarvai