அஜித் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்.!

0
140

அஜித் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்.!

தல அஜித் நடித்து முடித்துள்ள விஸ்வாசம் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது இந்த படத்தை சிவா இயக்கியுள்ளார் மேலும் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

ajith viswasam

அதனை தொடர்ந்து அஜித் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஹிந்தியில் அமிதாப் பச்சன்-டாப்ஸி நடத்த பிங்க் என்ற படத்தின் ரீமேக் தான் இது இந்த திரைப்படம் பாலிவுட்டில் செம்ம ஹிட் ஆனது.

நடிகை நஸ்ரியா இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மூன்று முக்கிய கதாபாத்திரத்தில் ஒன்றில் கல்யாணி நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Kalyani-Priyadarshan
Kalyani-Priyadarshan