மே 1 அஜித் பிறந்தநாளுக்கு மாஸ் அப்டேட்.! யாரும் எதிர்ப்பார்க்காத தகவல்

0
103

அஜித்தின் பிறந்தநாள் வரும் மே 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எல்லா வருடமும் ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் அஜித்தின் பிறந்தநாள் இந்த வருடமும் அதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை மே 1 ஆம் தேதி வெளியாக என அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் ஆகஸ்ட் 10ஆம் தள்ளிப்போனது.

இந்நிலையில் மே 1ம் தேதி அஜித்தின் அடுத்த படம் தல60 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. பிறந்தநாள் விருந்தாக இந்த அறிவிப்பு வருகிறது.

வினோத், வெங்கட்பிரபு, விஷ்ணு வர்தன், சிவா என பல இயக்குனர்களின் பெயர்கள் கூறப்பட்டு வரும் நிலையில், அஜித் யாருடன் கூட்டணி சேர்கிறார் என்பது மே 1ம் தேதி தெரிந்துவிடும்.

ajith-nerkonda-paarvai
ajith-nerkonda-paarvai