ரஜினியை அசிங்கபடுத்திய பாலிவுட் பேஜ்.! பதிலடி கொடுத்த அஜித் ரசிகர்கள்.!

0
136

ரஜினியை அசிங்கபடுத்திய பாலிவுட் பேஜ்.! பதிலடி கொடுத்த அஜித் ரசிகர்கள்.!

ரஜினி, அஜித் இருவருமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் தான். அதிலும் ரஜினி எல்லாம் இந்தியாவே கொண்டாடும் ஒரு நடிகர்.இவர் என்றுமே தன் தோற்றத்தை மறைத்ததே இல்லை, தான் எப்படி இருக்கிறாரோ, அப்படியே தான் வெளியே வருவார்.

rajini 2.0 teaser
rajini 2.0 teaser

எந்த ஒரு மேக்கப்பையும் விரும்பாதவர், இவரை போலவே தான் அஜித்தும், சரி விஷயத்திற்கு வருவோம்.பாலிவுட் பேஜ் ஒன்று ஷாருக்கானின் ஜீரோ படம் பர்ஸ்ட் ஆப் நன்றாக உள்ளது, செகண்ட் ஆப் நன்றாக இல்லை என்பதை ரஜினியின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு மீம் போட்டுள்ளனர்.

இதற்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்தார்களோ இல்லையோ, அஜித் ரசிகர்கள் வெளுத்து வாங்கிவிட்டனர், இதோ இதை பாருங்க…