அடக் கொடுமையே.. என்ன தல இதெல்லாம்? அஜித்தால் டென்ஷனான ரசிகர்கள்.!

0
241

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

visuvasam
visuvasam

இவர் நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு பிறகு மெகா ஹிட் இயக்குனரான வினோத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது தல அஜித் இயக்குனர்களை கமிட் செய்யும் பாலிசி பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அஜித்தை இயக்கும் இயக்குனருக்கு ஒரு வருடத்தில் எதாவது நல்லது நடக்க வேண்டுமாம். இல்லையென்றால் மீண்டும் அவரை கமிட் செய்ய மாட்டாராம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் என்ன தல இப்படி இருக்கீங்க? என புலம்பி வருகின்றனர்.